வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் அதனை நிறைவேற்றுவதற்கும் தனிப்பட்ட இலக்குகள் அமைப்பது சிறந்த ஒன்று.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் ஆரோக்கியமான நல்ல பழக்கங்களை தினமும் செய்து கொண்டே வர வேண்டும் மற்றும் புதுப்புது திறன்களை கற்றுக்கொண்டு அவற்றிற்கான துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அந்தத் துறையில் பணிபுரிந்து நல்ல ஒரு பொறுப்பில் தனித்துவத்தின் நிற்க வேண்டும்.
இந்த இலக்குகளை நீங்கள் வரையறுப்பதன் மூலம் உங்கள் திட்டத்தின் பயணம் எளிதாக இருக்கும்.
இந்த இருக்கையில் தனிப்பட்ட இலக்குகள் அமைப்பது மற்றும் எவ்வாறு செயல்முறை படுத்துவது போன்ற ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளது அதன் நிமுறையாக பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கை இலக்குகள் என்ன
வெற்றியாளர்களின் வாழ்க்கை இலக்குகளை நோக்கி பயணிக்கிறது அது அவர்களை முன்னேற்றம் அடைய வைக்கிறது மற்றும் அவர்களின் வாழ்க்கை நோக்கத்தை பூர்த்தி செய்கிறது.
அவர்களின் நோக்கத்தை முழுமையாக இந்த உலகம் பூர்த்தி செய்கிறது. ஏனென்றால் அவர்கள் அந்த முயற்சியில் இருந்து விடுபடுவதில்லை.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மல்யுத்த வீரருக்கு கனவு என்ற ஒன்று இருந்திருக்க வேண்டும் அந்தக் கனவை விரும்பி செய்து முடித்து இருக்க வேண்டும்.
வாழ்க்கை இலக்குகள் கல்வி, ஆரோக்கியம் செல்வம் தனிப்பட்ட வளர்ச்சி உறவுகள் தொழில்நுட்பம் வணிகம் போர்ட் காஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
தனிப்பட்ட இலக்குகளை ஏன் அமைத்தல் வேண்டும்
உங்கள் இலக்குகளை அடைவதன் மூலம் மகிழ்ச்சி மற்றும் திருப்தி அடைய முடியும்.
தனிப்பட்ட வளர்ச்சிக்கு கடின உழைப்பு உழைப்பதன் மூலம் இலக்குகளை அடைந்து அவற்றின் மூலம் வருகின்ற சவால்கள் மற்றும் தடைகளைக் தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் இலக்குகள் உங்களுக்கு தெளிவான ஒரு பாதையை அளிக்கிறது
தனிப்பட்ட இலக்குகளை எவ்வாறு அமைப்பது
தனிப்பட்ட இலக்கிலே எவ்வாறு அமைப்பது மற்றும் எவ்வாறு தீர்மானிப்பது அவற்றை எவ்வாறு விரும்புவது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் உள்ளது.
அவற்றை ஒரு நோட்டில் எழுதுங்கள்
அந்த இலக்கின் காரணத்தில் எழுதுங்கள் மற்றும் நோக்கத்தோடு எழுது முடியுங்கள்.
கல்வி இலக்குகள்
தினமும் புதுப்புது திறன்களை கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் கல்லூரியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிடுங்கள் .
மாதந்தோறும் புதுப்புது புத்தகங்களை படியுங்கள் மற்றும் புது புது நண்பர்களுடன் வாழ்க்கையை கலந்துரையாடுங்கள்.
புதிய மொழி கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் அந்த மொழியில் புலமைப்பெறுங்கள் மற்றும் கற்ற மொழியை பிறர்க்கும் கற்பியுங்கள்.
ஒரு புத்தகத்தை எழுதுங்கள் அது உங்கள் சுய அனுபவம் அல்லது பிறருக்கு உதவும் வகையில் ஏதேனும் ஒரு கருத்தை மையமாக அந்தப் புத்தகம் இருக்க வேண்டும்.
வாரத்திற்கு மூன்று முறை ஏழை எளிய மக்களுக்கு இலவச பயிற்சியளிங்கள் மற்றும் விளையாட்டு துறையில் அவர்களை சிறப்புடையவர்களாக மாற்றுங்கள்.
ஆன்லைனில் இலவசமான திறன்களை எளிதாக கற்றுக் கொள்ளுங்கள்.
தினந்தோறும் காலையில் ஓடுதல் வேண்டும். அல்லது மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
உங்கள் உணவில் அதிக பழங்கள் மூளைகட்டிய தானியங்கள் மற்றும் இயற்கையான காய்கறிகளை உட்கொள்ளுங்கள்.
மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதை விட்டு விடுங்கள் அடுத்த நான்கு மாதத்திற்குள் புகை பிடிப்பதை நிரந்தரமாக நிறுத்துங்கள்.
காலையில் தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உங்களுக்குப் பிடித்த விளையாட்டினை விளையாடுங்கள்.
தினமும் ஆறு முதல் 8 குவளை தண்ணீர் குடிக்க வேண்டும் இவற்றின் மூலம் உங்களின் உடல் நீர் ஏற்றமாக இருக்கும்.
0 கருத்துகள்