நம்முடைய உடலுக்கு தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் போன்றவை பழங்களில் சத்துக்கள் நிறைந்துள்ளன.
![]() |
மாதுளையின் நன்மைகள்|Pomegranate Benefits in Tamil |
ஆகையால் பழங்களை மூன்றில் ஒரு பங்கு பழங்கள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். |
அதிகாலை அல்லது இரவில் பழங்களை எடுத்துக் கொள்வது செரிமானத்திற்கும் ஆற்றலுக்கும் முக்கிய அங்கமாக இருக்கும்.
ஆகையால் மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அதிகாலையில் பழங்களை உட்கொள்வது அவசியத்தின் தகவலை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள்.
உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளரின் அறிவுரையில் உணவு முறை திட்டத்தில் முக்கியமான தகவல்களில் பழங்கள் முக்கிய இடத்தில் பங்காற்றும்.
பல்வேறு வயதினரும் விரும்பக்கூடிய, ஆரோக்கியத்திற்கு சிறந்த பழமாக இருந்து கொண்டு வருகிறது.
மாதுளை பழத்தின் நன்மைகள் | Pomegranate Benefits in Tamil
தற்போது மாதுளை மருத்துவத்திற்கும், அழகு சாதனப் பொருட்களுக்காகவும், பயன்படுத்தப்படுகிறது.
ஆகையால் மாதுளையின் நன்மைகளை தெரிந்து அதற்கேற்றவாறு உங்களுடைய ஊட்டச்சத்தினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
1.வைட்டமின் சி
2.வைட்டமின் ஈ
3.வைட்டமின் கே
4.வைட்டமின் பி5
5.பொட்டாசியம்
6.மாங்கனீசு
7.மெக்னீசியம்
8.கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் இருக்கின்றன.
மாதுளை பழத்தில் உள்ள நன்மைகள் விரிவாக :
மாதுளை மூலமாக சூரிய வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தோல் நிறம் மாற்றம், சருமப் பிரச்சினை மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வு காண முடியும்.
அதிகாலையில் மாதுளை சாப்பிடுவதால் வயிற்றுப்புண்கள், அல்சர்கள் மற்றும் சில விரைவில் குணமாகும்.
மாதுளையை பழச்சாறாக குடிப்பதைவிட பழமாக சாப்பிடுவதால் அவற்றின் முழு பலனும் பெறலாம்.
தினமும் மாதுளை சாப்பிடுவதால் அறிவாற்றல் அதிகரிப்பது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
உடலில் உள்ள எலும்புகளை வலுப்பெற செய்கிறது.இருதய கோளாறுகளில் இருந்து விடுபட முடியும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மாலை வேளையில் மாதுளையை உட்கொண்டால் அவர்களின் நினைவாற்றல், இரும்புச்சத்து உடலில் அதிகரிக்கும்.
மாதுளையின் சாறு முகத்தின் பொலிவு மற்றும் தலை முடி வளர்ச்சியைக் ஊக்குவிக்கிறது.முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவுகிறது.
நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது.அதேபோல சர்க்கரை நோய்கள் வராமல் இருக்க வழிவகையாக செயல்படுகிறது.
0 கருத்துகள்